Total Pageviews

Monday, February 27, 2023

பதிவுகள் அட்டவணை

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 


நமது சற்குரு அகத்திய குலகுரு ஸ்ரீ ஸக்தி சுமனன் ஐயா அவர்களின் வலைப்பதிவுகள்  ஶ்ரீ காயத்ரி தேவியின் அருளால்கோர்த்து அட்டவணை படுத்த பட்டுள்ளது 

அதன்படி அவற்றை கீழ்க்கண்டபடி மூன்று பதிவாக செய்து அதற்கான தொடர்பு இணைப்பினை கீழே கொடுக்கப் பட்டுள்ளது

அவற்றை சொடுக்கி தங்களை தேவையான பதிவினை தேர்ந்தெடுத்து அந்த தலைப்பை கிளிக் செய்தால் பதிவு எந்த வருடம் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களை அழைத்துச் செல்லும்...


இந்தப் பணி முழுவதும் சித்த வித்ய குரு மண்டலத்தாரின் ஆசியுடனும்  ஸ்ரீ காயத்ரி தேவியின் அருளாலும் செய்யப்பட்டுள்ளது...


நன்றி வணக்கம் 

இன்பமே சூழ்க 
எல்லோரும் வாழ்க

No comments:

Post a Comment