சாதனை காணொளி (youtube) அட்டவணை
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
ஶ்ரீ காயத்ரி தேவியின் அருளால் நமது சற்குரு அகத்திய குலகுரு ஸ்ரீ ஸக்தி சுமனன் ஐயா அவர்களின் சாதனை வகுப்பு காணொளி (youtube) கோர்த்து அட்டவணை படுத்தபட்டுள்ளது
அதன்படி அவற்றை கீழ்க்கண்டபடி பதிவுகளாக செய்து அதற்கான தொடர்பு இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது
அவற்றை சொடுக்கி தங்களுக்கு தேவையான காணொளியை தேர்ந்தெடுத்து அதன் தலைப்பை கிளிக் செய்தால் காணொளி இருக்கும் இடத்திற்கு தங்களை அழைத்துச் செல்லும்.
நன்றி வணக்கம்.
சுப்ரமணிய யோக திறவுகோல் காணொளி அட்டவணை
குரு அகத்திய காயத்ரி சாதனை காணொளி அட்டவணை
பதஞ்சலி யோக சூத்திரம் காணொளி அட்டவணை
மானச யோகா வித்யா காணொளி அட்டவணை
No comments:
Post a Comment